8500 கைதிகள் பிணையில் விடுதலை..!!

சிறைச்சாலைகளில் காணப்படும் இடநெருக்கடியை குறைப்பதற்காக போதைப் பொருளுக்கு அடிமையான சுமார் 8 ஆயிரத்து 500 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அதேவேளை மஹர சிறைச்சாலையில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் இறுதி அறிக்கை நேற்று நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்களில் போதைப் பொருளை பயன்படுத்தியோர் மற்றும் போதைப் பொருள் … Continue reading 8500 கைதிகள் பிணையில் விடுதலை..!!